Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எல்லாமே வன்மம்தான்.. வயதானவர்.. ஈபிஎஸ் குறித்து பேசிய செல்வப்பெருந்தகை!

C Murugadoss
C Murugadoss | Published: 26 Sep 2025 14:57 PM IST

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளனர். அதன்படி எடப்பாடி பழனிசாமி அனைத்து தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பிரசாரத்தின்போது காங்கிரஸ் கட்சியையும் , செல்வப்பெருந்தகை குறித்தும் பேசினார். அதற்கு எதிர்வினையாற்றிய செல்வப்பெருந்தகை, வன்மம் காரணமாக அவர் பேசுவதாகவும், வயதானவர் அவர் என்றும் பேசினார்