Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஆபத்தான அளவை எட்டிய அயோத்தியின் சரயூ நதி நீர் மட்டம் - வெள்ள அபாய எச்சரிக்கை

ஆபத்தான அளவை எட்டிய அயோத்தியின் சரயூ நதி நீர் மட்டம் – வெள்ள அபாய எச்சரிக்கை

Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Sep 2025 23:14 PM IST

உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம் நகரி அயோத்தியில் பாயும் சரயூ நதியின் நீர் மட்டம் ஆப்த்தான அளவை விட 14 செ.மீ உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் கன மழையில் காரணமாக நதி நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 