ரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுவனை பாதுகாப்பாக மீட்ட ரயில்வே காவலர்கள் – குவியும் பாராட்டு
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த சிறுவனை துளியும் தாமதிக்காமலல் ரயில்வே பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று பாதுகாப்பாக மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Published on: Jan 19, 2026 09:57 PM