சாலை பாதுகாப்பு முக்கியம்.. கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
தமிழ்நாட்டில் தினம் தினம் சாலை விபத்துகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதிகம் சாலை விபத்து நடக்கும் மாநிலத்தில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு மனித சங்கிலியில் பலரும் கலந்து கொண்டனர்

Latest Videos