Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
தமிழக மீனவர்கள் கைது..  ராமேஸ்வரத்தில் சாலை மறியல்!

தமிழக மீனவர்கள் கைது.. ராமேஸ்வரத்தில் சாலை மறியல்!

Umabarkavi K
Umabarkavi K | Published: 10 Aug 2025 13:35 PM

Tamil Nadu Fishermen Arrest : தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யவதை கண்டித்து, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதியான நேற்று இலங்கை கடற்படையினரால் தங்கச்சி மடம் மீனவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம், ஆகஸ்ட் 10 : தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதியான நேற்று இலங்கை கடற்படையினரால் தங்கச்சி மடம் மீனவர்கள் 7 பேர் கைதாகினர். எனவே, இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.