கோவை விமான நிலையத்தில் ரஜினிகாந்த்.. பிரதமர் மோடி கட் அவுட் முன்பு எடுத்த போட்டோ
Actor Rajinikanth : கோவை விமான நிலையத்தில் பயணிகள் சேவை திருவிழா என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்துக்கு, கல்லூரி மாணவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட ரஜினிகாந்த், பிரதமர் மோடியின் கட் அவுட் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
கோவை, செப்டம்பர் 17 : கோவை விமான நிலையத்தில் பயணிகள் சேவை திருவிழா என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்துக்கு, கல்லூரி மாணவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட ரஜினிகாந்த், பிரதமர் மோடியின் கட் அவுட் முன்பு நின்று மாணவ, மாணவிகள், விமான நிலைய அதிகாரிகள், பயணிகள் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
Published on: Sep 17, 2025 08:29 PM