Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
வாக்காளர் உரிமை யாத்திரை - தேஜஸ்வி யாதவுடன் ராகுல் காந்தி ஜீப் பயணம்

வாக்காளர் உரிமை யாத்திரை – தேஜஸ்வி யாதவுடன் ராகுல் காந்தி ஜீப் பயணம்

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Aug 2025 23:41 PM

 காங்கிரஸ் தலைவர்ராகுல் காந்தி மற்றும் பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், ராஷ்ட்ரிய ஜனதா தளம்தலைவரும் தேஜஸ்வி யாதவ், இணைந்து வாக்காளர் உரிமை யாத்திரை எனும் வாகனப் பயணத்தை முன்னெடுத்தனர். இந்த பயணம் மூலம் பொதுமக்களுக்கு  ஜனநாயகக் கடமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கிய நோக்கமாக இருந்தது.

Published on: Aug 27, 2025 11:41 PM