Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மகாளய அமாவாசை இன்று.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

மகாளய அமாவாசை இன்று.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

C Murugadoss
C Murugadoss | Published: 21 Sep 2025 12:15 PM IST

அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு விரதம் இருப்பது வழக்கமான நம்பிக்கை. அன்றைய தினத்தின் இறந்துபோன முன்னோர்கள் நம்மை காண வருவார்கள் என்பதும், அவர்களை நினைவு கூற வேண்டுமென்பதும் நம்பிக்கை. அதன்படி புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவசை மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு விரதம் இருப்பது வழக்கமான நம்பிக்கை. அன்றைய தினத்தின் இறந்துபோன முன்னோர்கள் நம்மை காண வருவார்கள் என்பதும், அவர்களை நினைவு கூற வேண்டுமென்பதும் நம்பிக்கை. அதன்படி புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று மகாளய அமாவாசை என்பதால் தூத்துக்குடி கடற்கரையில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்