புதுச்சேரியில் தேசியக்கொடியுடன் இருசக்கர வாகனத்தில் பாஜகவினர் ஊர்வலம்
புதுச்சேரியில் பாஜக கடந்த புதன்கிழமை 60க்கும் மேற்பட்டோர் கையில் தேசிய கொடியுடன் இரு சக்கர வாகனத்தில் பேரணியில் ஈடுபட்டனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பேரணி நடைபெற்றது. புதுச்சேரி பகுதியில் இவ்வளவு பெரிய பேரணி நடப்பது இது தான் முதன்முறை என்று கூறப்படுகிறது.
புதுச்சேரியில் பாஜக கடந்த புதன்கிழமை 60க்கும் மேற்பட்டோர் கையில் தேசிய கொடியுடன் இரு சக்கர வாகனத்தில் பேரணியில் ஈடுபட்டனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பேரணி நடைபெற்றது. புதுச்சேரி பகுதியில் இவ்வளவு பெரிய பேரணி நடப்பது இது தான் முதன்முறை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதற்கு போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்தனர்.