சி.பா.ஆதித்தனாரின் 121வது பிறந்தநாள்.. அரசியல் கட்சியினர் மரியாதை!

Sep 27, 2025 | 10:53 AM

'தமிழர் தந்தை' என அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 121வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கடந்த 2019ம் ஆண்டு முதல் சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா அரசு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘தமிழர் தந்தை’ என அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 121வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கடந்த 2019ம் ஆண்டு முதல் சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா அரசு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.