சேலத்தில் நடந்தது ஒரு கேலிக்கூத்து.. பாமக பொதுக்குழுவை சாடிய கே.பாலு!

Dec 29, 2025 | 10:58 PM

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சேலத்தில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு செய்தியாளர் சந்திப்பில், “சேலத்தில் நடந்தது ஒரு கேலிக்கூத்து. ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவின் முதல் தீர்மானத்திலேயே முரண்பாடுகள் உள்ளன. எழுதி கொடுத்ததை பேசுகிறார் ஸ்ரீகாந்தி. தமிழ்நாடு அரசை விமர்சிக்காமலும், மக்கள் பிரச்சனையை பேசாமலும் பொதுக்குழு நடந்துள்ளது” என்று தெரிவித்தார்.