Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பழனிசாமி -  அன்புமணி சந்திப்பு.. உறுதியானது அதிமுக-பாமக கூட்டணி!

பழனிசாமி – அன்புமணி சந்திப்பு.. உறுதியானது அதிமுக-பாமக கூட்டணி!

C Murugadoss
C Murugadoss | Published: 07 Jan 2026 11:22 AM IST

இன்னும் சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் கூட்டணியை உறுதி செய்வதில் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. இந்நிலையில் பாஜக - அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சியாக பாமக தற்போது இணைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அன்புமணி இந்த கூட்டணியை உறுதி செய்தார்.

இன்னும் சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் கூட்டணியை உறுதி செய்வதில் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. இந்நிலையில் பாஜக – அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சியாக பாமக தற்போது இணைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அன்புமணி இந்த கூட்டணியை உறுதி செய்தார்.