கிருஷ்ண மாதா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய பிரதமர்!
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கிருஷ்ண மாதா கோவிலுக்கு இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு அவர் கோயிலில் உள்ள சுவர்ண தீர்த்த மண்டபம், கனக கவசம் ஆகியவற்றை திறந்து வைத்து அங்குள்ள சிற்பங்களை தொட்டு வணங்கி வழிபாடு நடத்தினார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கிருஷ்ண மாதா கோவிலுக்கு இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு அவர் கோயிலில் உள்ள சுவர்ண தீர்த்த மண்டபம், கனக கவசம் ஆகியவற்றை திறந்து வைத்து வழிபாடு நடத்தினார்.