மத்திய கிழக்கில் தற்போது வெடித்துள்ள போர்ச் சூழல், பல ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்ட சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளுடன் ஒத்துப் போவதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, பல்கேரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பெண் தீர்க்கதரிசியான பாபா வாங்கா கூறிய கணிப்புகள் இப்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.