Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
PM Narendra Modi : ரஷ்ய அதிபருடன் கலகலவென உரையாடிய பிரதமர் மோடி!

PM Narendra Modi : ரஷ்ய அதிபருடன் கலகலவென உரையாடிய பிரதமர் மோடி!

C Murugadoss
C Murugadoss | Published: 01 Sep 2025 09:36 AM

பிரதமர் மோடி 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதி ஜப்பான் புறப்பட்டு சென்றார். ஜப்பானில் சில முக்கிய தலைவர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு, அடுத்த 2 நாட்களில் சீனா சென்றடைந்தார். அமெரிக்கா - இந்தியா இடையேயான வரி பிரச்னை எழுந்துள்ள நிலையில் பிரதமரின் இந்த சீன சந்திப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதி ஜப்பான் புறப்பட்டு சென்றார். ஜப்பானில் சில முக்கிய தலைவர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு, அடுத்த 2 நாட்களில் சீனா சென்றடைந்தார். அமெரிக்கா – இந்தியா இடையேயான வரி பிரச்னை எழுந்துள்ள நிலையில் பிரதமரின் இந்த சீன சந்திப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதன்படி இன்று ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபருடன் பிரதமர் கலந்துரையாடினார்.