PM Modi : பெங்களூரு வரும் பிரதமர் மோடி.. திறந்து வைக்கவுள்ள மெட்ரோ வீடியோ

Aug 10, 2025 | 8:47 AM

பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு வருதை தரவுள்ளார். வந்தே பாரத் ரயில், மற்றும் மெட்ரோ வழித்தடங்களை அவர் இன்று திறந்து வைக்கிறார், மேலும், அவர் ஆர்வி சாலை டூ எலக்ட்ரானிக் சிட்டி வரை மெட்ரோவில் பயணம் செய்யவுள்ளார். இந்நிலையில் அவர் திறந்து வைக்கவுள்ள மெட்ரோ நிலையத்தி அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளன