பஞ்சாபில் கரை புரளும் வெள்ளம்.. வான்வழி ஆய்வை மேற்கொண்ட பிரதமர் மோடி!
1988ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தை எதிர்கொண்ட பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று அதாவது 2025 செப்டம்பர் 9ம் தேதி வான்வழியாக ஆய்வு செய்தார். பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வெள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக ஒருநாள் பயணமாக இரு மாநிலங்களுக்கும் சென்ற நரேந்திர மோடி, வான்வழி ஆய்வு நடத்திய பிறகு, பஞ்சாபில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான குருதாஸ்பூரில் தரையிறங்கி விவசாயிகளை சந்தித்து பேசினார்.