மந்திர ஒலிகளுடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த குரோஷியா!

| Jun 18, 2025 | 7:26 PM

3 நாடுகள் சுற்றுப்பயணத்திட்டத்தின்படி சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். முதலில் சைப்ரஸ் சென்றடைந்த பின்னர் கனடா நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இந்நிலையில் மூன்றாவது நாடாக இன்று குரோஷியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு மந்திர ஒலிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அங்கு கூடியிருந்தவர்களிடம் கைகுலுக்கி கலந்துரையாடினார்

3 நாடுகள் சுற்றுப்பயணத்திட்டத்தின்படி சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியாவுக்கு பிரதமர் மோடி (PM Modi) பயணம் மேற்கொண்டார். முதலில் சைப்ரஸ் சென்றடைந்த பின்னர் கனடா நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இந்நிலையில் மூன்றாவது நாடாக இன்று குரோஷியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு காயத்ரி மந்திர ஒலிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அங்கு கூடியிருந்தவர்களிடம் கைகுலுக்கி கலந்துரையாடினார்

Published on: Jun 18, 2025 07:21 PM