பசுமை வழியில் ஸ்டெர்லைட் ஆலை.. மீண்டும் திறக்க மக்கள் கோரிக்கை!

Jul 10, 2025 | 3:26 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்து தற்போது மூடப்பட்டுள்ள  ஸ்டெர்லைட் ஆலையை பசுமை அடிப்படையில் மீண்டும் திறக்க வேண்டும் என கூறி அதில் பணியாற்றி வந்த மக்கள் அந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர். உலகளவிலான நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து அவர்கள் கொடுத்த பரிந்துரைகளை தங்கள் மனுவுடன் இணைந்து வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 