பீகாரில் கொட்டித்தீர்த்த கனமழை.. தேங்கிய மழை நீர்..
பாட்னாவின் சில பகுதிகளில் கனமழை பெய்ததால், பீகார் சட்டமன்ற வளாகம் உட்பட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நகரில் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளிலும் கடுமையான தண்ணீர் தேங்கியது. பாட்னா ரயில் நிலையத்திலும் தண்ணீர் தேங்கியது. இன்று வெளியிடப்பட்ட ஐ.எம்.டியின் சமீபத்திய அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், நவாடா மாவட்டத்தில் மிக கனமழை பெய்துள்ளதாகவும், முசாபர்பூர், பாகல்பூர், பாட்னா, வைஷாலி, பெகுசராய் மற்றும் முங்கர் ஆகிய இடங்களில் கனமழை பெய்துள்ளதாகவும், மாநிலத்தின் பிற பகுதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

Latest Videos