திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
மதுரையில் உள்ள புகழ்பெற்ற முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 2, 2026 அன்று சிறப்பாக தொடங்கியது இதனை முன்னிட்டு கோவிலில் காலை முதலே சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன. அதன் பின்னர், பாரம்பரிய முறையில் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

Follow Us