கமல்ஹாசனை சந்தித்த திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள்
சென்னையில், வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை ஏப்ரல் 2, 2026 அன்று சந்தித்தனர். தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் பரப்புரையில் பேச வேண்டியது குறித்தும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us