தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுறோம்.. ஓபிஎஸ் தடாலடி அறிவிப்பு!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்கள் உரிமைகள் மீட்புக்குழு என்ற அமைப்பை தொடங்கினார். அவர் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் இந்த கூட்டணியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இப்படியான நிலையில் திடீரென தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அதிமுகவில் மீண்டும் தான் இணைய பாஜக உதவும் என ஓபிஎஸ் நினைத்த நிலையில், அப்படி எதுவும் நடைபெறாததால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

Latest Videos

விவசாய நிலங்களில் அறிவுசார் நகரம் எதற்கு? அன்புமணி ராமதாஸ் கேள்வி

பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் - பண்ருட்டி ராமச்சந்திரன்

கனமழை எதிரொலி.. கங்கை மற்றும் யமுனை நதிகளின் நீர்மட்டம் உயர்வு!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுறோம்.. ஓபிஎஸ் அறிவிப்பு