4 நாட்கள் கனமழைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய நாகை!
இலங்கை கடர்பகுதியில் உருவான தித்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில், நான்கு நாட்களுக்கு பிறகு நாகப்பட்டினம் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.