திருப்பதி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கியது
திருப்பதி எழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கியது. பிரம்மோற்சவ விழா 2025 அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெறும். தினமும் பிரம்மாண்டமான வாகன சேவைகள் நடைபெறும். முதல் நாளான 2025 செப்டம்பர் 24ஆம் தேதியான நேற்று மாலை 6 மணிக்கு வேதகோஷங்கள் முழங்க, தங்க கொடி மரத்தில் கருடக்கொடி ஏற்றப்பட்டது.
திருப்பதி, செப்டம்பர் 25 : திருப்பதி எழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கியது. பிரம்மோற்சவ விழா 2025 அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெறும். தினமும் பிரம்மாண்டமான வாகன சேவைகள் நடைபெறும். முதல் நாளான 2025 செப்டம்பர் 24ஆம் தேதியான நேற்று மாலை 6 மணிக்கு வேதகோஷங்கள் முழங்க, தங்க கொடி மரத்தில் கருடக்கொடி ஏற்றப்பட்டது. இரவில் பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி மாட வீதிகளில் வலம் வந்தனர்.
Published on: Sep 25, 2025 01:15 PM
Latest Videos