ஜில்லென வெதர்.. ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்!
தமிழ்நாட்டில் தற்போது வானிலை மாற்றம் ஏற்பட்டு பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மழையின் தொடக்கம் என்பதால் பல்வேறு சுற்றுலா தளங்கள் ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. குறிப்பாக விடுமுறை தினங்களில் ஊட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. ஊட்டியில் உள்ள படகுகள் இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக உள்ளது

Latest Videos