தொடர் மழை.. முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Trichy Mukkombu Dam : திருச்சி முக்கொம்பு அணையின் நீர்வரத்து உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முக்கொம்பு அணைக்கு 1.28 லட்சம் கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில், கேஆர்எஸ் அணைகள் நிரம்பி, உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திருச்சி, ஜூலை 31 : திருச்சி முக்கொம்பு அணையின் நீர்வரத்து உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முக்கொம்பு அணைக்கு 1.28 லட்சம் கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில், கேஆர்எஸ் அணைகள் நிரம்பி, உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையொட்டி, முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.