நொய்டாவில் பள்ளத்தில் விழுந்த உயிரிழந்த யுவராஜின் கார்.. மீட்ட மீட்பு படை!
2026 ஜனவரி 16-17 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், கிரேட்டர் நொய்டாவின் செக்டர் 150-ல் உள்ள கட்டுமானத் தளத்தில் நீர் நிறைந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் நொய்டா தொழில்நுட்ப வல்லுநர் யுவராஜ் உயிரிழந்தார். இந்த விபத்தைத் தொடர்ந்து, நீரில் மூழ்கியிருந்த குழியிலிருந்து உயிரிழந்த யுவராஜ் மேத்தாவின் காரை தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுவினர் மீட்டு லாரியில் ஏற்றினர்.

Latest Videos
மருத்துவ மாணவர்களுக்கு மடிக்கணினி! தொடங்கி வைத்த அமைச்சர் மா.சு!
நொய்டாவில் பள்ளத்தில் விழுந்த கார்.. மீட்ட மீட்பு படை!
அரசியல்வாதி போல் செயல்படும் ஆளுநர்.. தவெக அருண்ராஜ் பேச்சு!
தூத்துக்குடியில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் நீர் பறவைகள்!