நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு – பிரபலங்கள் இரங்கல்
நாகலாந்து ஆளுரும் பிரபல பாஜக தலைவருமான இல.கணேசன் உடல் நலக்குறைவால் சென்னையில் ஆகஸ்ட் 15, 2025 அன்று காலமானார். அவருக்கு வயது 80. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில், ஒரு உண்மையான தேசிய வாதியாக அவர் எப்போதும் நினைவு கூறப்படுவார் என இல. கணேசனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Published on: Aug 16, 2025 12:19 AM