ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்து முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் உள்ள ராஜ் பவனில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்தினை ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சியினர் நீதிபதிகள், மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், ஹெச் ராஜா ஆகியோர், அதிமுக சார்பில் எம்பி இன்பதுரை ஆகியோர் பங்கேற்றனர்.

Published on: Aug 16, 2025 12:06 AM