கோகுலாஷ்டமி விழா..கிருஷ்ணர் பிறந்த மதுராவில் கோலாகல கொண்டாட்டம்!
இந்து மதத்தில் தவிர்க்க முடியாத கடவுளாக உள்ள கிருஷ்ண பகவான் பிறந்த தினம் இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என்ற பெயரில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கிருஷ்ணர் பிறந்த இடமாக அறியப்படும் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.