மின் தடை காரணமாக லிஃப்டில் சிக்கிய நபர்கள்.. 15 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டன்ர்..
மகாராஷ்டிராவில் தானே பகுதியில் கட்டுமான பணியின் போது மின் தடை ஏற்பட்டு லிஃப்டில் பல மணி நேரம் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தானேயில் கட்டுமானத்தில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தின் சுவர்களில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த பொழுது மின்தடை காரணமாக சுமார் 15 மணி நேரம் லிஃப்டில் மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் அங்கு விரைந்து வந்து லிப்டில் சிக்கி இருந்த மக்களை பத்திரமாக மீட்டனர்.