மும்பையில் கனமழை.. தண்டவாளங்களை சூழ்ந்த மழைநீர்!
வங்கக்கடலில் வடக்கு ஆந்திரப் பிரதேசத்திற்கு அருகில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும், அரபிக்கடலில் உருவான ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் மும்பையில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ரயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos