மக்களுக்கு பாஜக மீது பயம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மதுரையில் திமுக முகவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், காலையில் ரூ.5,000 அனுப்பி ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்ததும், முதலில் வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்கத்தான் மக்கள் சென்றார்கள். அதற்கு காரணம், ஒன்றிய அரசு பணத்தை எடுத்துவிடுவார்களோ என்று அவர்களுக்கு பயம். மக்களுக்காக கொடுத்தா திமுக அரசு மக்கள் கிட்ட இருந்து எடுத்தா பாஜக அரசு என்றார்.

Published on: Feb 21, 2026 09:52 PM