தமிழ்நாடு வறுமை இல்லாத மாநிலமாக இருக்கிறது – முதல்வர் பெருமிதம்
சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு வறுமை இல்லாத மாநிலமாக உள்ளது. மற்ற எந்த மாநிலத்திலும் மாணவர்களுக்கு இதுபோன்ற பாராட்டு விழாக்கள் நடத்தப்படுவதில்லை. குழந்தைகள் படித்து பெரிய இடத்துக்கு செல்வதை பார்த்து மகிழ்வது தாயின் குணம். இந்த விழாவும் திராவிட மாடல் அரசின் தாய்மை உணர்வு தான் என்று பேசினார்.
சென்னை கம்பன் கழகத்தின் பொன் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு வறுமை இல்லாத மாநிலமாக உள்ளது. மற்ற எந்த மாநிலத்திலும் மாணவர்களுக்கு இதுபோன்ற பாராட்டு விழாக்கள் நடத்தப்படுவதில்லை. குழந்தைகள் படித்து பெரிய இடத்துக்கு செல்வதை பார்த்து மகிழ்வது தாயின் குணம். இந்த விழாவும் திராவிட மாடல் அரசின் தாய்மை உணர்வு தான் என்று பேசினார்.
Latest Videos