விநாயகர் சதுர்த்தி : திண்டுக்கலில் விநாயகர் சிலைகள் செய்யும் ராஜஸ்தான் குடும்பம்!

Aug 25, 2025 | 11:30 AM

விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வருவதை அடுத்து இந்தியா முழுவதும் கொண்டாட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடைபெறுகிறது. பல்வேறு வகையான சிலைகளை செய்து நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை ராஜஸ்தானை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் செய்து வருகின்றனர்

விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வருவதை அடுத்து இந்தியா முழுவதும் கொண்டாட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடைபெறுகிறது. பல்வேறு வகையான சிலைகளை செய்து நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கலில், கரைக்கப்படுவதற்காக பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை ராஜஸ்தானை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் செய்து வருகின்றனர்