திமுக மற்றும் பிற கட்சிகளிடம் ஆதரவு கோரிய சுதர்சன் ரெட்டி..!

Aug 24, 2025 | 11:05 PM

இந்தியா கூட்டணியில் துணை குடியரசு தலைவராக போட்டியிடும் வேட்பாளர் ஓய்வுபெற்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 24ம் தேதி சென்னை வந்தடைந்தார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். இதன் பின்னர், சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் திமுக மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களுடன் கலந்துரையாடி தனது வேட்புமனுவுக்கு முறையாக ஆதரவு கோரினார்.