பெரியார், அண்ணா போட்டோவை காணோம் – கோவையில் திடீர் போராட்டம்
அரசாணையின்படி அரசு அலுவலகங்களில் பெரியார், அண்ணா, அம்பேத்கார் படங்கள் இருக்க வேண்டுமென்றும் , ஆனால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்களின் படங்கள் இல்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்து, கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். தலைவர்களின் படங்களை அலுவலகங்களில் வைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்