மணக்குடியில் பருவம் தவறிய மழை.. நாசமான நெற்பயிர்கள்..!
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், கன்னியாகுமரியை அடுத்த மணக்குடியில் பருவம் தவறிய கன மழையால், விவசாய வயல்கள் குளங்களாக மாறிவிட்டன. இதன் காரணமாக, விதைக்கப்பட்ட நெல்மணிகள் முளைத்த உடனேயே நாசமாகின. இதனால் விவசாயிகள் துயரத்துடன் பேசினர்.

Published on: Oct 24, 2025 11:10 PM
Latest Videos