மயிலாடுதுறை எம்பி. சுதாவிடம் செயின் பறித்த நபர் கைது
Congress MP Sudha : மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதாவிடம் டெல்லியில் நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, காலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் மூகமுடி அணிந்துக் கொண்டிருந்த நபர், எம்.பி.சுதாவை வழிமறித்த அவர் அணிந்திருந்ந 4.5 சவரன் நகையை பறித்து சென்றனர்.
டெல்லி, ஆகஸ்ட் 06 : மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதாவிடம் டெல்லியில் நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, காலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் மூகமுடி அணிந்துக் கொண்டிருந்த நபர், எம்.பி.சுதாவை வழிமறித்த அவர் அணிந்திருந்ந 4.5 சவரன் நகையை பறித்து சென்றனர். இது தொடர்பாக சுதா புகார் அளித்ததை அடுத்து, கொள்ளையனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.