ஈரோட்டில் குவிந்த தவெக தொண்டர்கள்.. தள்ளாடிய போக்குவரத்து நெரிசல்..!

Dec 18, 2025 | 9:46 PM

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று அதாவது 2025 டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் முதல் பேரணியை நடத்தினார். இந்த பேரணியில் சுமார் 35,000 பேர் கலந்து கொண்டனர். ஒரு ஆதரவாளர் மயக்கமடைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.