பார்க்க பார்க்க அழகு! கழுகு பார்வையில் மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில்!
தமிழகத்தில் பருவமழைக்கான காலம் தொடங்கிவிட்டாலும் இன்னும் முழு நேர மழைக்காலம் தொடங்கவில்லை. காற்று மாறுதல் காரணமாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவுகிறது. ஆனால் இடையிடையே கடும் மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் மதுரையில் பெய்த கனமழை காரணமாக மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் நிரம்பியுள்ளது

Latest Videos