Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திருப்பரங்குன்றத்தில் வைர தேரோட்டம்.. தீபம் ஏற்றாததால் மோதல்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Dec 2025 22:50 PM IST

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை சின்ன வைர தேரோட்டம் “தேர் ஊர்வலம்” பிரமாண்டமாக நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி, இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் தர்காவிற்கு அருகிலுள்ள மலையின் உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்றத் தவறியதை அடுத்து, மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று அதாவது 2025 டிசம்பர் 3ம் தேதி இந்து முன்னணியினர் போலீசாருடன் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.