தயார் நிலையில் மதுரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்.. முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்!
மதுரை மாவட்டம், தமுக்கம் திடல் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள மேம்பாலத்தை பிப்ரவரி 21, 2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அன்று முதல் இந்த புதிய மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வர உள்ளது.
மதுரை மாவட்டம், தமுக்கம் திடல் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை பிப்ரவரி 21, 2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அன்று முதல் இந்த புதிய மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வர உள்ளது.