மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்.. மதுரையில் சாலையில் அமர்ந்து போராடிய தொழிலாளர்கள்..!

| Edited By: C Murugadoss

| Jul 10, 2025 | 1:43 PM

மத்திய அரசுக்கு எதிராக இந்தியா முழுவதும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக, மதுரையில் தொழிற்சங்கங்கள் இன்று அதாவது 2025 ஜூன் 9ம் தேதி மதுரை ரயில் நிலையத்திற்கு வெளியே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. சுமார் 1,000 போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து நான்கு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்தல், குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர்.

Published on: Jul 09, 2025 10:28 PM