சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி!
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்னூல் சென்றிருந்தார். பிரதமரை அந்த மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு உள்ளிட்டோர் வரவேற்றனர். அதனை தொடர்ந்து சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.

Latest Videos