பிரதமர் மோடியின் புதிய சாதனை – கேக் வெட்டி கொண்டாட்டம்..
இந்தியாவில் நீண்ட காலமாக பதவி வகிக்கும் பிரதமராகும் சாதனையை நரேந்திர மோடி பெற்றுள்ளார். இதனை முன்னிட்டு, தமிழக பாஜக தலைமையகமான கமலாலயம் வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Follow Us