Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஏற்றபட்ட கார்த்திகை தீபம்.. உருகி வழிபட்ட பக்தர்கள்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Dec 2025 23:05 PM IST

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் 2025ஐ முன்னிட்டு அண்ணாமலை மலையில் மகா தீபம் ஏற்றுவதைக் காண ஏராளமான பக்தர்கள் மாட வீதிகளில் குவிந்தனர். அண்ணாமலையார் மலையின் மேல் மகா தீபம் ஏற்றப்பட்டதன் மூலம் தெய்வீக மகிமையுடன் பிரகாசமாக ஜொலித்தது. ஏராளமான மக்கள் ஒன்று சேர்ந்து எழுப்பிய அரோகரோ கோஷம் விண்ணை பொளந்தது. 