Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
அப்படியே கிடக்கும் செருப்புகள்.. கரூரில் சோகம் மறையாத இடம்!

C Murugadoss
C Murugadoss | Published: 29 Sep 2025 12:04 PM IST

தவெக தலைவரின் கரூர் பிரசாரம் இந்தியா முழுவதுமே சோகத்தை ஏற்படுத்தியது. கரூர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் சில குழந்தைகளும் அடக்கம்.இந்நிலையில் விபத்து நடந்த கரூர் பகுதி இன்னமும் சோகம் மறையாமலே உள்ளது. செருப்புகளும் கொடிகளும் ஆங்காங்கே சிதறி கிடைக்கின்றன.