ஆட்டம் பாட்டத்துடன் கரைக்கப்பட்ட கர்நாடகாவின் ஹூப்பள்ளி விநாயகர் சிலை

Sep 07, 2025 | 11:23 AM

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த வாரம் கொண்டாடப்பட்டாலும் விநாயகர் சிலை கரைப்பு என்பது இந்தியா முழுவதும் பல இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு விட்டன. ஆனால் மும்பை, கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் விநாயகர் சிலை கரைப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவின் ஹூப்பள்ளியில் உள்ள விநாயகர் சிலைகள் நேற்று ஆட்டம் பாட்டத்துடன் கரைக்கப்பட்டன